ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பார்க்கச் சென்றபோது, அவருடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா செல்பி எடுத்தமையாமையால், கடமையில் இருந்த சிறைச்சாலை அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரஞ்சனை பார்வையிட சென்றபோது, ஹர்சன ராஜகருணாவை அலைபேசியுடன் செல்ல அனுமதித்தமையால், அவரை பணி நீக்கம் செய்ய சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறைச்சாலைக்குள் இருந்த எடுத்த ‘செல்பியை’ ஹர்சன ராஜகருணா சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளமையால் இந்த சிக்கல் உருவானது.

Related posts

உலக அளவில், லண்டன் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் Instagram முடக்கம்… – #InstagramDown

wpengine

விராத் கோஹ்லியின் தலைமைப் பொறுப்பை இரண்டாக பிரித்து பகிர்வு

wpengine

ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம்

wpengine