உள்நாட்டு செய்திகள்

பெண் எம்.பி’க்களுக்கு இணையத்தளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியேர்கபூர்வ இணையத்தளம் இன்று(09) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோ அவர்களின் அழைப்பின் பேரில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இந்த இணையத்தளம் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறும்.

Related posts

முப்படையினரின் துப்பாக்கிப் பயிற்சி மைதானத்தில் தனியாருக்கும் அரசு அனுமதி…

wpengine

சில நிமிடம் கல்முனை நகரமே ஸ்தம்பிதம்; மக்கள் பாதுகாப்பான இடம்நோக்கி ஓட்டம்

wpengine

குளுபோசிநேட் இரசாயன பூச்சிக்கொல்லிக்கு இலங்கையில் தடை

wpengine