உள்நாட்டு செய்திகள்

ராவணா எல்ல வனப்பகுதியில் தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராவணா எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயணைக்கும் நடவடிக்கைகாக இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு, நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்ணை கோடீஸ்வரர் ஒருவர் பாலியல் பலாத்காரம்..!

wpengine

பழையவனுக்கு தப்பிச் செல்ல முடிந்தது இவனுக்கு தப்பிச் செல்லவும் முடியாது: ரெட்டா

wpengine

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு- வர்த்தமானி வெளியானது

wpengine