Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா சடலங்கள் இன்று முதல் அடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் -19 (கொரோனா) வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்வது இன்று முதல் தொடங்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல் இரண்டு உடல்கள் கிழக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் அடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்!

News Editor

பாராளுமன்ற குழுக் கலந்துரையாடல் இன்று

wpengine

இலங்கையிலுள்ள முதன்மை பியர் நிறுவனமொன்றுக்கு அரசிடமிருந்து வரிச்சலுகை..

wpengine