உள்நாட்டு செய்திகள்

உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 11 கைதிகளில் 09 கைதிகளுக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் ஊடாக இது உறுதி செய்யப்பட்டதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை

Azeem Kilabdeen

பசிலுக்கு தொடரும் விளக்கமறியல்

wpengine

பதில் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

wpengine