உள்நாட்டு செய்திகள்

969 மாணவர்களின் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்…



கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 06 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இம்மாணவர்களில் 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பிரமிட் MTFE SL மீது நீதிமன்றம் தடை – தலைவர் தப்பியோட்டம், கிரிக்கெட் போட்டி அனுசரணையாளரானது எப்படி..?

wpengine

மேலும் 151 பேர் கைது

wpengine

வேட்புமனுவை கையளித்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்

wpengine