உள்நாட்டு செய்திகள்

மேலும் 17 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை1678 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2037 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மண்சரிவு காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு

wpengine

ஊரடங்கு சட்டம் 24 ஆம் திகதி வரை நீடிப்பு

wpengine

விந்து உமேஷ் ரத்நாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை

wpengine