உள்நாட்டு செய்திகள்

900kg இற்கும் மேற்பட்ட கொக்கைனை அழிக்க தீர்மானம்…



சுமார் 900Kg இற்கும் மேற்பட்ட கொக்கைன் போதைப் பொருளை கட்டுநாயக்கவில் வைத்து, ஜனவரி 15ம் திகதி அழிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

#reesh..

Related posts

தீவிரம் அடையும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் : இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரிப்பு..!

wpengine

பூஜித் மற்றும் ஹேமசிறி மீதான மனுக்கள் விசாரணைக்கு நீதியரசர்கள் எழுவர் அடங்கிய குழு நியமனம்

wpengine

அரசியல் நிலவரம் குறித்து மல்வத்து மகாநாயக்க தேரர் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்…

wpengine