ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

9 வயது சிறுவன் தற்கொலை



ஹோரன – அகுருவாதோட பிரதேசத்தில் 9 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரமொன்றில் அவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக பாணதுறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அகுருவாதோட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தாஜ் சமுத்ரா விடுதியில் தங்கிய – உணவருந்தியவர்களது பெயர்கள் அடங்கிய பட்டியலை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

wpengine

‘சஜித் வருகிறார்’ பேரணிக்கு சென்றால் தண்டனை – ரணிலின் அதிரடித் திருப்பம்

wpengine

இரு அமைச்சர்கள் சென்ற ஹெலிகொப்டர், மரக்கறி தோட்டமொன்றில் அசரமாக தரையிறக்கம்!

wpengine