உள்நாட்டு செய்திகள்

88 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…



(FASTNEWS|COLOMBO) பருத்தித்துறை கடற்கரையோரத்தில், சுமார் 133 இலட்சம் ரூபா பெறுமதியான 88 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரசியல் தலையீட்டால் போக்குவரத்து துறை அழிந்தது – அநுர

wpengine

GSP ப்ளஸ் – நிபந்தனைகளை நிறைவேற்ற துரிதபடுத்துமாறு அரசுக்கு ஐரோப்பியா எச்சரிக்கை…

wpengine

பிரதான பாதையின் ரயில் சேவைகளில் தாமதம்

wpengine