Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் ஒருவர் குணமடைந்தார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்.

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

wpengine

வெய் பெங்ஹே – கோட்டா இடையே சந்திப்பு

wpengine

வலுச்சக்தி அமைச்சர் – நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் சந்திப்பு

News Editor