ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அழைப்பு விடுத்தால் பேசத் தயார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் கலந்துரையாடத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கலந்துரையாட தங்களுக்கு அழைப்பு விடுத்தால் தாங்கள் அவர்களுடன் பேசத்தயார் என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts

பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம், நான் இலங்கையில் உள்ளேன் – சனத்

wpengine

ரத்கம வர்த்தகர்களது குடும்பத்தினர் எதிர்கட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை.. (PHOTOS)

wpengine

2019 உலகக் கிண்ணம் – அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள்

wpengine