வணிகம்

8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எச்.எஸ்.பி.சி திட்டம்



ஐரோப்பாவில் தலைமையிடத்தைக் கொண்டு இயங்கி வரும் தனியார் வங்கியான எச்.எஸ்.பி.சி வங்கி தனது பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் சுமார் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

துருக்கி மற்றும் பிரேசிலில் தங்களது வர்த்தகத்தை விற்றுவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த இறுதி முடிவு இந்த ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

புகையிலைக்கு தடை

wpengine

Huawei 2020ம் ஆண்டில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவுள்ளது

wpengine

ஜனாதிபதி தலைமையில் சேமிப்பு “NSB i Saver” அறிமுகம்..

wpengine