உலக செய்திகள்

8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து- 7 பேர் உயிரிழப்பு…



பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் தீயணைப்புப் படை வீரர்கள் உட்பட சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் ஒருவரில் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் கூறப்படுகின்றது.

Related posts

அழிந்து வரும் பூச்சி இனமொன்றிற்கு டொனால்ட் ட்ரம்பின் பெயர் பரிந்துரை..

wpengine

பிலிப்பைன்சில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

ஜமால் கஷோக்கி, பாரிய பிழையொன்றின் விளைவாகவே கொல்லப்பட்டுள்ளார் – சவூதி..

wpengine