கேளிக்கை

8 மணிநேரத்தில் சாதனை படைத்த அனிருத்தின் பாடல்…



தமிழ் சினிமாவில் மட்டுமே கலக்கிவந்த அனிருத் தற்போது தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

அவர் பவர்ஸ்டார் பவன் கல்யாணின் 25வது படத்திற்காக இசையமைத்த Baitikochi Chuste பாடல் சமீபத்தில் வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெறும் 8 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வைகளை அந்த பாடல் பெற்றுள்ளது.

“டோலிவுட்டில் எனக்கு கிடைத்த பெரிய வரவேற்பு இது” என அனிருத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Related posts

தனுஷிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

wpengine

மஞ்சு இடத்தை பிடித்த நயன்தாரா..

wpengine

யாழ்.நூலகத்திற்கு அத்து மீறிய ஆர்யா.. – யாழ். மாநகர சபை கண்டனம்..

wpengine