உள்நாட்டு செய்திகள்

மிஹிந்தலையை தேசிய பாரம்பரியமாக பெயரீடு



(FASTNEWS | COLOMBO) – மிஹிந்தலையை தேசிய பாரம்பரியமாக பெயரிடவும் பொசன் வார, மிஹிந்தலை பெரஹரவினை தேசிய வைபவமாக பிரகடனப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இவ்வாறு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிசிலியா கொத்தலாவலவின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை

wpengine

மாகாண பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் 12ம் திகதி வேலைநிறுத்தத்தில்…

wpengine