உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி இன்று(28)



(FASTNEWS|COLOMBO) – இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று(28) பிற்பகல் 2:30 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 ஒரு நாள் சர்வதேச போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இலங்கை அணி 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலதிக தகவல்களை வழங்க ரிஷாத் பதியுதீன் பொலிஸ் விரைவு 

wpengine

புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பம்..!

wpengine

போருக்கு பின்னர் இலங்கையின் மீள்கட்டியெழுப்பல் செயற்பாடுகள் பாராட்டுக்குரியது..

wpengine