உள்நாட்டு செய்திகள்

7 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலுக்கு..


நாளை(30) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையான 7 மணித்தியாலங்களுக்கு கொழும்பின் சில பகுதிகளின் நீர் விநியோகம் நிறுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபயசேகரபுர, பண்டாரநாயக்க புர மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட இருக்கின்றது.

Related posts

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் – ரிஷாத் இடையே சந்திப்பு

wpengine

மூன்று ஊர்கள் முடக்கம்

wpengine

முட்டை விலையில் மாற்றம்

wpengine