உள்நாட்டு செய்திகள்

7 கோடி ரூபாவை கடந்த அதிவேக நெடுஞ்சாலை வருமானம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 48 மணித்தியாலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் 7 கோடி ரூபாவை கடந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 256,225 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிங்கள, தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும்!

News Editor

சீன உரம் – ஜனவரியில் தீர்மானம்

wpengine

இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலில் போட்டியிடுவதில்லை – திலங்க…

wpengine