உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளர் மாலிங்க – சச்சின்



கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் ஐதராபாத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றியபோது;

இலங்கை அணியின் வேகப்பந்து வீரர் மலிங்காவுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒன்றாக விளையாடி இருக்கிறேன். அவர் பந்துவீச்சு முறை முற்றிலும் மாறுபட்டது. உலகின் எந்த ஒரு பவுலரும்(பந்து வீச்சாளரும்) அப்படி பந்து வீசுவது இல்லை.

மாலிங்க உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீரர் ஆவார். அவர் முழுமையான ஜென்டில்மேன். அவரது தலைமுடியை பார்க்க வேண்டாம். அவரது பந்துவீச்சு தன்மையை பாருங்கள்.

என சச்சின் கூறியுள்ளார்.

(riz)

 

Related posts

அரச நிறுவனங்கள் குறித்தான கோப் குழு அறிக்கை நாடாளுமன்றில்..

wpengine

நிதி மோசடிக்காக தனி நீதிமன்றம் நிறுவ வேண்டும் – ஜே.வி.பி

wpengine

‘கவர்ஸ் கோப்பரேஷன்’ விவகாரம் – பணிப்பாளர்களின்றி வழக்கை விசாரிக்க தீர்மானம்..

wpengine