உள்நாட்டு செய்திகள்

அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை இவ்வாரம்…

(FASTNEWS | COLOMBO) – அலுகோசு பதவிக்கு இருவரை தேர்ந்தெடுக்கும் நேர்முகப் பரீட்சை இம்மாதம் 21 மற்றும் 22ம் திகதிகளில் வெலிகட சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெறும் என சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், அதில் 79 விண்ணப்பங்களே நேர்முகப்பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அதில் 23 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 64 பில்லியன் ரூபாய்களை, அச்சடித்து தள்ளிய மத்திய வங்கி..!

wpengine

மின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு…

wpengine

புளுமென்டல் குப்பை மேட்டில் தீ பரவல்…

wpengine