ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவிளையாட்டு

கிரிக்கெட் அருங்காட்சியகம் திறப்பு.. (PHOTOS)



ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அருங்காட்சியகம் இன்றைய தினம் (20) திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20 அணியின் தலைவர் லசித் மாலிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்.

காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரையில் பொதுமக்களுக்கு பார்வையிட முடியும் எனவும் கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

பிணை முறி மோசடி தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்யுமாறு கோரிக்கை…

wpengine

பால்மா இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை…

wpengine

வரலாற்றினை மாற்றிய பாகிஸ்தான் – 100 கோடி ரசிகர்கள் ஆதரவு

wpengine