உள்நாட்டு செய்திகள்

தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இளைஞர்களுக்கு விளக்கமறியல்…



மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பழமையான தூபி ஒன்றின் மீது ஏறி புகைப்படம் எடுத்த இரண்டு இளைஞர்களையும் எதிர்வரும் 21ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் 18 மற்றும் 20 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

நாடு முழுவதும் ஊரடங்கு நீக்கம் தொடர்பான அறிவித்தல் [RELEASE]

wpengine

பல்கலைக்கழக மாணவர்களது நடவடிக்கை பயங்கரவாதிகளைப் போன்றது.. – மஹிந்த சாடல்..

wpengine

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான குழு ஏப்ரல் 21க்கு முன்னர் வௌிப்படுத்தப்படும்

Azeem Kilabdeen