ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

போதைப் பொருள் வர்த்தகத்தின் முக்கிய புள்ளியாக மற்றுமொருவர்



இலங்கையில் இயங்கிவருவதாகக் கூறப்படும் மிகப் பெரிய போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான சந்தேக நபரும் , மலேசியாவை வசிப்பிடமாகக் கொண்டவருமான மொஹமட் முபாரக் மொஹமட் முஜஹிடீன் என்பவரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது

அவரை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

2009 முதல் 2014 ஜூலை 7 ஆம் திகதி வரை இவர் போதைப் பொருள் அடங்கிய சுமார் 7 கொள்கலன்களை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அக் கொள்கலன்களுக்குள் இருந்து சுமார் 750 கிலோவுக்கும் அதிகம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மணமகள் கேட்ட திருமணப்பரிசு??ஆச்சர்யத்தில் உறைந்த மணமகன்!!

wpengine

வஸீம் கொலை விவகாரம் – இன்றும் அனுரவிடம் விசாரணை..

wpengine

காதலர் தினத்தன்று 4,500 ரூபாவுக்குட்பட்ட அறை­களில் பாலியல் செய்கைகளில் ஈடுபட்ட காதலர்கள்

wpengine

1 comment

editor Jul 30, 2015 at 3:48 pm

எப்படா எல்லாரையும் பிடிபாங்க

Comments are closed.