உள்நாட்டு செய்திகள்

உயர் பொலிஸ் அதிகாரிகள் நாளை(26) ஜனாதிபதி செயலகத்துக்கு அழைப்பு…


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலுக்காக, சகல பிரதி பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் அனைவரும் நாளை(26) ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனரென, பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவர்களுக்கான அழைப்பு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கோரிக்கைக்கு அமைய சேவை வழங்கப்படும்

wpengine

காட்டு யானைகளுக்கு GPS கழுத்துப்பட்டி!

Azeem Kilabdeen

ரோஸி சேனாநாயக்கவின் மனு நிராகரிப்பு

wpengine