உள்நாட்டு செய்திகள்

6000 எல்லை நிர்ணயம்



சுமார் 6000 உள்ளூராட்சி வட்டாரங்களை எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட இம்மாதத்திற்குள் வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக பொது நிருவாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ள உள்ளுராட்சி வட்டாரங்கள் தொடர்பான பட்டியலை அமைச்சர் கரு ஜயசூரிய, ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

விமான போக்குவரத்து தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கை நிறைவுக்கு..

wpengine

வடமத்திய மாகாண வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்..

wpengine

அரச ஊழியர்கள் குறித்து வௌியான சுற்றறிக்கை!

News Editor