உள்நாட்டு செய்திகள்

600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கும் பிணை



(FASTNEWS|COLOMBO) – ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்படட மூவரும் அமைச்சர் லக்ஷ்மன் கெரியல்லவின் அமைச்சுடன் இணைந்து பணியாற்றக் கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலிஸ் சி.சி.டி.வி. கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை

wpengine

வன உயிரினங்கள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை வௌியீடு

Azeem Kilabdeen

சுரக்ஷா உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்

wpengine