Top Story 1உள்நாட்டு செய்திகள்

6வது நாளாக தொடரும் தபால் வேலைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாகவும் தொடருகிறது.

மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்து கிடந்த தபால் பைகளைச் சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

Related posts

வடக்கு புகையிரத சேவை பாதிப்பு

wpengine

உடன் அமுலுக்கு வரும் வகையில், பல அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய ஜனாதிபதி பணிப்பு..

wpengine

காணொளி தொழில் நுட்பத்தில் மருத்துவ சேவை

wpengine