உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

2018ம் – ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை…


2018ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று(24) இரவு வெளியிட்டுள்ளது.

இதில் மொத்தம் 06 அணிகள் விளையாடுகின்றன. இதில் குழு ‘ஏ’ அணியில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபுகள் இராச்சியம் ஆகிய அணிகளும் குழு ‘பி’ இல் பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

போட்டி அட்டவணை…

R.Rishma

Related posts

சைட்டத்தினை மூடுவதே தவிர மாற்று வழிகள் இல்லை – GMOA..

wpengine

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பவாஸ் பிணையில் விடுதலை

wpengine

ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய கர்த்தா ரிஷாத் – சேகு இஸ்ஸதீன்

wpengine