உள்நாட்டு செய்திகள்

52 கொக்கெய்ன் வில்லைகளுடன் பிரேஸில் பெண் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொக்கெய்ன் வில்லைகளை விழுங்கியவாறு கட்டாரிலிருந்து இலங்கை வந்த பிரேஸில் நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரின் வயிற்றிலிருந்து 52 கொக்கெய்ன் வில்லைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

மஹிந்தவுக்கு ஆப்பு

wpengine

உமா ஓயா திட்டத்திற்கு எதிராக பண்டாரவளையில் ஹர்த்தால்…

wpengine

ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைப்பு…

wpengine