உள்நாட்டு செய்திகள்

50 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 50 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஜீப் ரக வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த இருவர் தெற்கு அதிவேக வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 500 இலட்சம் ரூபாவிற்கு அதிகம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் சற்று முன்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

wpengine

லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது..!

wpengine

பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

wpengine