உள்நாட்டு செய்திகள்

5 % இனால் எண்ணெயின் விலை அதிகரிப்பு…


உலகின் எண்ணெய் உற்பத்தி நாட்டுத் தலைவர்களின் ஒபெக் அமைப்பு (OPEC), மசகு எண்ணெய்க்கான விலையை ஐந்து வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

எட்டு வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் மேலும் குறிப்பிடுகின்றன.

Related posts

வறட்சியான காலநிலை 4 மாவட்டங்களுக்கு பாதிப்பு

wpengine

சுமார் 115 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

wpengine

இன்றும் சில மாவட்டங்களுக்கு மழை

wpengine