உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

484 ஓட்டங்களுடன் முன்னிலையில் இலங்கை அணி



இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 484 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது.

இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 186 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 151 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

Related posts

விண்ணப்பதாரிகள் 1,63,104 இற்கு பலகலைக்கழக வரம்..

wpengine

அமெரிக்கா நீதிமன்றினால் மூவர் மீது குற்றச்சாட்டு

wpengine

வளிமண்டல திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை.

wpengine