உள்நாட்டு செய்திகள்

48 மணித்தியால புகையிரத பணிப்புறக்கணிப்பு…



(FASTNEWS|COLOMBO) ஏப்ரல் 09 ஆம் திகதி நள்ளிரவு முதல் 48 மணித்தியால தொடர்ச்சியான புகையிரத பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத செயற்பாட்டு கண்காணிப்பு அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுக் கிடைக்கப்பெறாமை தொடர்பில் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

O/L விடைத்தாள் மதிப்பிடும் பணி இன்று

wpengine

இன்னும் சில வாரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படும்

wpengine

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் அதிரடி!

News Editor