உள்நாட்டு செய்திகள்

42 பேர் மஸ்கெலிய மருத்துவமனையில்…



(FASTNEWS|COLOMBO) திருவிழா உற்சவத்தில் அன்னதானம் உட்கொண்ட 42 பேர் உஉணவு விஷமானதால் மஸ்கெலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

07 சிறுவர்கள் உட்பட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 42 பேரின் நிலைமை பாரிய பாதிப்புகள் இல்லை எனவும் உணவு ஒவ்வாமையினாலே வயிறோட்டம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

களுகங்கையின் நீர் மட்டம் உயர்வடையவில்லை – மக்கள் அஞ்ச வேண்டாம் என அறிவிப்பு..

wpengine

அம்பாறை மாவட்டத்தின் ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

Azeem Kilabdeen

பட்டதாரிகளை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைக்க நடவடிக்கை

wpengine