உள்நாட்டு செய்திகள்

41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தம்



(FASTNEWS|COLOMBO) – கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி,134 மில்லியன் ரூபா வங்கிப் பணம் இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ FCID விசாரணைப் பிரிவில்

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

wpengine