உள்நாட்டு செய்திகள்

400 மெகாவோட் அவசர மின்சாரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி



(FASTNEWS|COLOMBO)- மின்சாரதுறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வாக, 400 மெகாவோட் அவசர மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கான குறுங்கால, மத்திய கால மற்றும் நீண்டகால செயற்பாடு தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

மருதானையில் இருந்து நுகேகொட வரையான பகுதிக்கு தூண்கள் மீது பயணிக்கும் ரயில் சேவை

wpengine

சந்தேக நபர்கள் மீண்டும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine

புதிய அரசு பொறுப்புக்கூற வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

wpengine