உள்நாட்டு செய்திகள்

400 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…



400 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பேலியகொட பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கேரள கஞ்சா 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடையது என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

ஜூலை மாதம் முதல் பேரூந்து கட்டணங்களும் அதிகரிப்பு…

wpengine

எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணம்…

wpengine

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மனுத்தாக்கல் [UPDATE]

wpengine