உள்நாட்டு செய்திகள்

40 ஆவது தேசிய இளைஞர் விருது விழா நாளை(28)…


40 ஆவது தேசிய இளைஞர் விருது வழங்கும் விழா நாளை(28) மாலை தாமரை தடாகம் அரங்கில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்வார். இளைஞர், யுவதிகளின் கலைத்திறனை தேசிய மட்டத்தில் அறிமுகம் செய்து அவர்களை கௌரவிப்பது இதன்நோக்கமாகும். 160 கலைஞர்கள் நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

Related posts

17 இலட்சம் தேங்காய்களை கொள்வனது செய்து சதொச ஊடாக 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை…

wpengine

வனரோபா” தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

wpengine

எரிபொருள் விலைச் சூத்திரம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு

wpengine