உள்நாட்டு செய்திகள்

4 மாதங்களிற்கு ஒருதடவை வாக்காளர் இடாப்பில் இணைத்துக்கொள்ள தீர்மானம்…


18 வயதுக்கு மேற்பட்டோரின் பெயர்களை 4 மாதங்களுக்கு ஒரு தடவை வாக்காளர் இடாப்பில் இணைத்துக்கொள்வதற்குத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

18 வயது பூர்த்தியடைந்த பெரும்பாலானோர், தமது 19 வயதிலேயே முதல் வாக்கினை பதிவுசெய்கின்றனர். இதனைத் தவிர்ப்பதற்காகவே, 4 மாதங்களுக்கு ஒரு தடவை 18 வயது பூர்த்தியடைந்தோரின் பெயர்களை இடாப்பில் உள்ளடக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக, மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன்ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த விடயங்கள் தொடர்பில், உரிய தரப்பினரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

‘கள் – எலியா மகளிர் அரபிக் கல்லூரி நிர்வாகத்தினரே துரோகம் செய்யாதீர்கள்’ – நலன்விரும்பியின் வேண்டுகோள்!

wpengine

எண்ணெய் குதங்கள் அபிவிருத்தி ஒப்பந்தம் கைச்சாத்து

wpengine

முதலாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை நாட்கள் அறிவிப்பு…

wpengine