உள்நாட்டு செய்திகள்

4 நாடுகளில் ஒன்றாக இலங்கையும் தெரிவு…



ஆசிய பசுபிக் பிராந்திய அரசாங்கங்களுக்கிடையிலான கலாசார பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான குழுவில் அங்கம் வகிக்கும் 4 நாடுகளில் இலங்கையும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

பாரீஸ் நகரில் இடம்பெற்ற யுனெஸ்கோவின் 7ஆவது கூட்டத்தொடரின் போதே ,இதற்கான வாக்கெடுப்பு மூலம் இலங்கை நான்காவது நாடாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி 2018-2022 வரையான காலப்பகுதிக்கு குறித்த குழுவில் இலங்கை அங்கத்துவம் வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டுக்கு சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் கைது..

wpengine

மின்சாரக் கட்டணமானது அதிகரிப்படாது – அமைச்சர் ரவி கருணாநாயக்க

wpengine

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு புதனன்று வாக்கெடுப்பு

wpengine