விளையாட்டு

4வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியின் தலைமை லசித் மலிங்கவிற்கு..



இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக வேகபந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

உபாதை காரண சாமரா கபுகெதர இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் விளையாட முடியாததை அடுத்தே, இலங்கை அணிக்கு தலைவராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை(31) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்.

 

(rizmira)

Related posts

ரியோ ஒலிம்பிக் களத்தில் திருமணம் செய்த ஓரினச் சேர்க்கையினர்..

wpengine

இலங்கையை இழுத்து மூடுவதே சிறந்தது -மஹெல ஜெயவர்தன

wpengine

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது கொலைத் தாக்குதல் – தீவிரவாதியினை சுட்டுக் கொன்றது அமெரிக்க படை…

wpengine