உள்நாட்டு செய்திகள்வணிகம்

39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை இரத்து…



(FASTNEWS| COLOMBO) – தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் மாதம் 1ம் திகதி முதல் 39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு , குடியகல்வு கட்டுபாட்டாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

Related posts

கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

பிணை முறி குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைகள் மீள ஆரம்பம்…

wpengine

தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையத்தில் இருந்து 201 பேர் வீடுகளுக்கு

wpengine