உள்நாட்டு செய்திகள்

38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பௌர்ணமி



கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25 ஆம் திகதி அன்று 38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டின் இறுதி பௌர்ணமியாகவும், குளிர்காலத்தின் தொடக்கத்தில் தெரியும் முதல் பௌர்ணமியான அது ‘முழு குளிர் நிலவு’ (Full Cold Moon) என்றழைக்கப்படுகிறது.

இதுபோன்ற அரிய நிகழ்வு இனி 2034 ஆம் ஆண்டுதான் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நாசா, பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை தவற விடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

கொழும்பு துறைமுக வளாகத்தில் தீ..

wpengine

சைட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணி – பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை…

wpengine

புகையிரத இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும்..

wpengine