உள்நாட்டு செய்திகள்

375 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை …



கடந்த இரண்டு நாட்களில் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் பரிசோதனைகளில் 375 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனக்குறைவாக வாகனத்தினை செலுத்திய 267 பேருக்கு எதிராகவும், அதிவேகமாக வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 602 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது

Related posts

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான அறிக்கை இன்று அமைச்சரவைக்கு

wpengine

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில்…

wpengine

பேரூந்து கட்டண குறைப்பு குறித்த, கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு பேரூந்து சங்கங்கள் கோரிக்கை..

wpengine