உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

3,500 பேரை தீர்த்துக் கட்டிய ஐ.எஸ் தீவிரவாதிகள் கும்பல்



ஐ.எஸ்., பயங்கரவாதிகள், இதுவரை, 3,500 பேரை தீர்த்துக் கட்டியுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளதாவது:கடந்த ஆண்டு ஜூனில், சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் சில பகுதிகளை பிடித்த ஐ.எஸ்., இயக்கம், தனி இஸ்லாம் நாட்டை உருவாக்கியது. அதுமுதல், 3,500 பேரை, அந்த இயக்கம் கொன்று குவித்துள்ளது.

இவர்களில், 103 பேர் பெண்கள்; 77 பேர் குழந்தைகள்.கடந்த மாதத்தில் மட்டும், 53 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்; இவர்களில், 35 பேர் பொதுமக்கள்.இவ்வாறு மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

Related posts

லிட்டோ நிறுவனம் நீதிமன்றில் விளக்கம்

wpengine

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் இப்ராஹிம் மொஹமட் வெற்றி..

wpengine

46 இலங்கையர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

wpengine