உள்நாட்டு செய்திகள்

35 வயதுக்கு குறைந்தவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதான யோசனை நிராகரிப்பு…


35 வயதுக்கு குறைவானவர்களுக்கு முச்சக்கரவண்டி சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்காமலிருப்பது தொடர்பிலான யோசனையை அமைச்சரவை நிராகரித்துள்ளது.

பெரும்பான்மையான அமைச்சரவை உறுப்பினர்களின் எதிர்ப்பின் மத்தியில், குறித்த யோசனை நிராகரிக்கப்பட்டதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை கிரிக்கெட் அணிக்கு வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக வஸீம் அக்ரம்…

wpengine

வடக்கில் இரு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine