உள்நாட்டு செய்திகள்

35 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த பீடி இலைகள் மீட்பு…



(FASTNEWS|COLOMBO) சிலாபம், உடப்பு கடல் பகுதியில் வைத்து ஒரு தொகை பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 35 பெட்டிகளில் 1232 கிலோ கிராம் பீடி இலைகள் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை…

wpengine

இலங்கை அரச வங்கிகளில் 400 இலட்ச ரூபா பண மோசடி

wpengine

டயனாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை..!

wpengine