கேளிக்கை

சல்மான் கானுடன் எமி’க்கு காதலாம்..


எமிஜாக்சன் முன்பு இந்தி நடிகர் பிரத்தீக் பாபரை காதலித்ததாக கூறப்பட்டது. இப்போது, சல்மான்கானை காதலிப்பதாக இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுபற்றி எமிஜாக்சன் கூறியதாவது;

‘‘நான் தற்போது தனியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். யார்தான் சல்மான்கானை ‘டேட்’ செய்யமாட்டேன் என்பார்கள்? சல்மான் எனது நல்ல நண்பர். எனக்கு நம்பிக்கை அளிப்பவர். ஒரு நண்பராக பாலிவுட்டில் வழிகாட்டி வருகிறார். சல்மான்கான் எவ்வளவு அழகாக உடலை பராமரித்து வருகிறார். அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன்.

சல்மான் தற்போது அவரது உடல் எடையை ஒரே மாதத்தில் 20 கிலோ குறைத்திருக்கிறார். எப்படி இது முடிந்தது என்று ‘2.0’ இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த அவரிடம் கேட்டேன். அந்த அளவு தன்னை அருமையாக பராமரிக்கிறார். நட்புடன்தான் பழகுகிறேன்’’.

Related posts

ஸ்ருதிஹாசன் இடத்தை பிடித்த திஷா பதானி…

wpengine

தமிழ் சினிமாவின் பக்கம் தலைசாய்க்கிறாரா நாமல் ராஜபக்ஷ..

wpengine

ஜெய், சந்தானத்துடன் இணையும் நயன்தாரா..

wpengine