Top Story 3உள்நாட்டு செய்திகள்

மஞ்சள் தொகையுடன் 10 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையொன்றுடன் மூன்று கொள்கலன் பாரவூர்திகள் மற்றும் 7 லொறிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுங்கத்திணைக்களம் மற்றும் கொழும்பு -13 பொலிஸாரினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தவும் – ஜனாதிபதி

wpengine

பேருவளையில் விருந்துபசாரத்தை நடத்திய 18 பேர் க‍ைது

wpengine

இராணுவ களஞ்சியசாலை தீ விபத்து – 8 பேர் பலி,39 பேர் வைத்தியசாலையில்

wpengine